Gandhigram Rural Institute, Dindigul (GRI) யில் Pharmacist, Doctor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்ந்தெடுக்கபடும் விண்ணப்பதாரர்களை 20.11.2020 அன்று நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
Pharmacist – 1
Doctor – 1
போன்ற பணிகளுக்கு 2 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் Pharmacist, Doctor போன்ற பணிகளுக்கு 30 வயதாக இருக்க வேண்டும்.
சம்பளம்:
Pharmacist – பணிக்கு மாதம் Rs.7, 700/- சம்பளமாக வழங்கப்படும்.
Doctor – பணிக்கு மாதம் Rs.45, 000/- சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து Board Room, Administrative Block of GRI என்ற முகவரிக்கு 20.11.2020 10.00AM தேதிக்கு நேர்காணலுக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நேர்காணலுக்கான முக்கியதேதி:
20.11.2020
பணியிடம்:
திண்டுக்கல், தமிழ்நாடு
Important Links :
Official Website Career Page: Click Here
Official Notification PDF: Click Here