Home 10th Jobs தருமபுரி குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு!

தருமபுரி குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு!

0
தருமபுரி குழந்தைகள் பாதுகாப்பு துறையில் வேலை வாய்ப்பு!
Dharmapuri DCPU Recruitment 2021

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Assistant cum Data Entry Operator பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 10th முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.01.2021 தேதி முதல் 30.01.2021 தேதி வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Assistant cum Data Entry Operator பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Assistant cum Data Entry Operator பணிக்கு 40 வத்திற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம் :

Assistant cum Data Entry Operator பணிக்கு மாதம் Rs.9000/-வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 30.01.2021 என்ற தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

பணிக்கு தேர்வு எழுதுதல் ,

நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்களை தேர்தெடுக்கப்படுர்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 19.01.2021

கடைசி தேதி: 30.01.2021

பணியிடம்:

தருமபுரி

Important  Links: 

Notification: Click here

Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here