திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை!!

மாவட்ட கலெக்டர் தெரிவிப்பு:

திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நாளை (புதன்கிழமை) அன்று தேர்தல் நடைபெறவுள்ளதால் அனைத்து வகை பள்ளிகளும் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட உள்ளதாலும், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்ல உள்ளதால் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 8-ந் தேதி ஆகிய 2 நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறையாகும்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!