காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் (Medical Officer) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MBBS முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 15/02/2021 தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
மருத்துவ உதவியாளர் பணிக்கு 26 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு MBBS முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ தகவலை காண வேண்டும்.
சம்பளம்:
மருத்துவ உதவியாளர் பணிக்கு சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ தகவலை காண வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 15.02.2021 தேதிக்குள் நிர்வாக செயலாளர், துணை இயக்குனர் சுகாதார பணிகள், அலுவலகம், எண் 42A இரயில்வே ரோடு, காஞ்சிபுரம் மாவட்டம் 631 502 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை விண்ணப்பிக்கலாம்.
நிபந்தனைகள்:
மருத்துவ உதவியாளர் பணி நிரந்தரமல்ல தற்காலிகமானது. மேலும் சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
முக்கிய தேதி:
கடைசி தேதி: 15.02.2021
பணியிடம்:
காஞ்சிபுரம்
Important Links:
Notification PDF: Click here