பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழிகாட்டி மையத்தில் வேலை வாய்ப்பு!!

District Level Centre for Women Staff & One Stop Centre -யில் காலியாக உள்ள District Coordinator & OSC Centre Administrator போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு டிகிரி முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 05/02/2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

  1. District Coordinator – 01
  2. OSC Centre Administrator – 03

கல்வித்தகுதி:

District Coordinator & OSC Centre Administrator போன்ற பணிகளுக்கு டிகிரி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய ஆதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும் .

சம்பளம்: 

District Coordinator – Rs.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

 OSC Centre Administrator – Rs.20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 05.02.2021 அன்று கீழே கொடுக்கப்பட்ட முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முகவரி:

District Social Welfare Officer, O/o District Social Welfare Office, No.43, Gandhi Nagar 2nd Street, Near Indian Overseas Bank, Kanchipuram – 631 501.

முக்கியா தேதி:

கடைசி தேதி: 05.02.2021

பணியிடம்: 

காஞ்சிபுரம்

Important  Links: 

Notification PDF and Application Form: Click he

Leave a comment