Home 10th Jobs 10th படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பெரம்பலூரில் Para Legal Volunteer வேலை!!

10th படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பெரம்பலூரில் Para Legal Volunteer வேலை!!

0
10th படித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பெரம்பலூரில் Para Legal Volunteer வேலை!!
DLSA Recruitment 2021

District Legal Services Authority – மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில்  காலியாக உள்ள Para Legal Volunteer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிக்கு 10த் முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

DLSA Recruitment 2021 – Overview

நிறுவனம் District Legal Services Authority (DLSA) Perambalur
பணியின் பெயர் Para Legal Volunteer
காலி இடங்கள் 50
கல்வித்தகுதி 10த்
பணியிடம் Perambalur
ஆரம்ப தேதி 06.03.2021
கடைசி தேதி 22.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

DLSA பணிகள்:

Para Legal Volunteer பணிக்கு 50 காலி பணியிடங்கள் உள்ளன.


DLSA கல்வித்தகுதி:

Para Legal Volunteer பணிக்கு 10த் முடித்திருக்க வேண்டும்.

DLSA வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

DLSA சம்பளம்: 

இந்த பணிக்கு மாத சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

DLSA விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 22.03.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

Chairman/ Chief District Sessions Judge District Legal Services Commission, Integrated Court Complex, Perambalur-621704.

DLSA தேர்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

DLSA பணியிடம்:

பெரம்பலூர்

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 06.03.2021

கடைசி தேதி: 22.03.2021

DLSA Important  Links: 

DLSA Para Legal Volunteer Notification PDF and Application Form: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here