மாதம் Rs.50000/- சம்பளத்தில் 8த் படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு! !

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 16.12.2020 முதல் 31.12.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப்பணியின் விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்படுள்ளது.

வேலைப்பிரிவு: அரசு வேலை

DMRHS Chennai Recruitment 2020 Details

நிறுவனம்சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம்
பணியின் பெயர்அலுவலக உதவியாளர்
காலிப்பணியிடங்கள் 25
கல்வித்தகுதி8th Pass
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 01.07.2020 அன்று குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் பொதுப்பிரிவினர் 30 வயது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32 வயது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயது, முன்னாள் இராணுவத்தினர் 53 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு  அலுவலக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.15700 முதல் ரூ.50000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 16.12.2020 முதல் 09.01.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

பணியிடம்: 

சென்னை, தமிழ்நாடு

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 16.12.2020

கடைசி தேதி: 31.12.2020

Important  Links: 

Notification PDF: Click Here!

Leave a comment