தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது இதை பின்பற்ற மறந்திடாதீங்க!

தமிழகத்தில் வாக்குப்பதிவின் போது செல்போன் கொண்டு செல்ல தடை – தேர்தல் அதிகாரி தகவல்!!

தமிழகத்தில் தேர்தல்  நாள்!

ஏப்ரல்: 6

வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டியவை:

தமிழகத்தில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குள் மொபைல் போன்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதனை மக்கள் அனைவருக்கும் கடைபிடிக்க வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வாக்களிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் வாக்குச்சாவடிக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ் இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!

Leave a comment