பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!!

DRDO CABS Recruitment 2021 – பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Junior Research Fellowship (JRF) என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  30.08.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் மின்னஞ்சல்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

DRDO CABS Recruitment 2021 – Full Details 

நிறுவனம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) நிறுவனம் 
பணியின் பெயர்Junior Research Fellowship (JRF)
பணியிடம் பெங்களூர்
காலிப்பணியிடம் 02
கல்வித்தகுதி B.EB.TechPG DegreeGATE
ஆரம்ப தேதி10/08/2021
கடைசி தேதி30/08/2021
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலை:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Defence Research and Development Organisation (DRDO)

பணிகள்:

Post NameDisciplinesVacancies
JRFAeronautical Engineering5
Computer Science & Engineering2
Electronics & Communication Engineering9
Electrical Engineering1
Mechanical Engineering3
மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

Post NameDisciplinesQualification
JRFAeronautical EngineeringAeronautical Engineering/ Aerospace Engg/ Aerospace Engg (Avionics).
Computer Science & Engineeringi. Computer Science/Engg/Technology, Computer Science

ii. Engg/Technology, Computer Science/Engg & IT, Software Engg/Technology, Computer Science & Automation Engg

Electronics & Communication Engineeringi. Electronics & Communication Engg, Electronics Engg, Electronics & Computer Engg, Electronics

ii. Control Engg, Electronics & Communication System Engg, Electronics

Electrical Engineeringi. Electrical Engg, Electrical Power system Engg, Electrical & Electronics Engg, Electrical

ii. Renewable Energy Engg, Power Engg, Power Electronics Engg,

Mechanical EngineeringMechanical Engg, Mechanical & Automation Engg, Mechanical & Production Engg.
கல்வித் தகுதி:
i. BE/B. Tech in first division with valid GATE score.

ii. ME/M.Tech in above disciplines in first division both at Graduate & Post-graduate level. Only GATE 2020 & GATE 2021 are acceptable.

வயது வரம்பு:

குறைத்தபட்சம்  28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

JRF – Rs. 31,000/- PM + HRA as admissible.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

jrf.rectt@cabs.drdo.in

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 10/08/2021
கடைசி தேதி 30/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here