DRDO CABS ஆலோசகர் பணிக்கு ஆட்சேர்ப்பு! மறவாதீர்கள்!

DRDO CABS Recruitment 2022பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Consultant பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

DRDO CABS Recruitment 2022 – For Consultant Posts 

நிறுவனம்Centre for Air Borne Systems (DRDO CABS)
பணியின் பெயர்Consultant
பணியிடம்பெங்களூர்
காலி இடங்கள்06
கல்வித்தகுதிDegree, BE/ B.Tech 
சம்பளம்As Per Norms
ஆரம்ப தேதி23.09.2022
கடைசி தேதி14.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.drdo.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

நிறுவனம்:

Centre for Air Borne Systems (DRDO CABS)

DRDO CABS ஆலோசகர் பணிகள்;

Consultant பணிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

DRDO CABS ஆலோசகர் கல்வித்தகுதி:

The candidate should have completed a Degree, BE/ B.Tech in Electronics, M.Sc in Physics, or Graduation Degree from any of the recognized board or University.

ஆலோசகர் வயது வரம்பு:

அதிகபட்சம் 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.

DRDO CABS ஆலோசகர் மாத சம்பளம்:

சம்பளம் பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

DRDO CABS விண்ணப்பக்கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை

DRDO CABS ஆலோசகர் தேர்வு செயல் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, Centre for Airborne Systems (CABS), Belur, Yemlur Post, Bengaluru-560037.

DRDO CABS விண்ணப்பிக்கும் முறை: 

திறமை படைத்தவர்கள் வரும் 14.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

DRDO CABS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி 23.09.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 14.10.2022

DRDO CABS Online Application Form Link, Notification PDF 2022

Notification & Application form pdfClick Here
Official WebsiteClick Here