DRDO CAIR Recruitment 2021 – பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு PG Degree, GATE, Master Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 19.10.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
DRDO CAIR Recruitment 2021 – Overview
நிறுவனம் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) நிறுவனம் |
பணியின் பெயர் | Junior Research Fellow (JRF) |
பணியிடம் | பெங்களூர் |
காலி இடங்கள் | 02 |
கல்வி தகுதி | PG Degree, GATE, Master Degree |
நேர்காணலுக்கான கடைசி நாள் | 19.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
பெங்களூர்
நிறுவனம்:
National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD)
பணிகள்:
JRF பணிக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
JRF – B.E, M.E, B.Tech, M.Tech, PG Degree, GATE, Master Degree, UGC
வயது தளர்வு:
SC/ST/PH candidates – 5 ஆண்டுகள்
OBC candidates – 3 ஆண்டுகள்
சம்பள விவரம்:
JRF – Rs. 31,000/- HRA Per Month
மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Centre for Artificial Intelligence and Robotics (CAIR), DRDO Complex, C.V. Raman Nagar, Bangalore – 560 093.
முக்கிய தேதிகள்:
Walk-in Date | 18, 19/10/2021 |
Reporting Time | 08.00 to 9.30 Hrs |
Last Date for Receipt of Application Form | 08/10/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |