DRDO நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!!

DRDO CEMILAC Junior Research Fellow Recruitment 2022பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Senior Technical Assistant-B (STA-B) & Technician-A (Tech-A) பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

DRDO CEMILAC Recruitment 2022 – For Junior Research Fellow Posts 

நிறுவனம்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), இராணுவ விமான தகுதி மற்றும் சான்றிதழுக்கான மையம் (CEMILAC)
பணியின் பெயர்Junior Research Fellow
பணியிடம்பெங்களூரு
காலி இடங்கள்01
கல்வித்தகுதிGraduate Degree
ஆரம்ப தேதி31.08.2022
கடைசி தேதி20.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.drdo.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

நிறுவனம்:

Defense Research and Development Organisation (DRDO), Centre for Military Airworthiness & Certification (CEMILAC)

DRDO CEMILAC மொத்தப்பணியிடங்களின் எண்ணிக்கை:

Junior Research Fellow  பணிக்கு 01 காலிப்பணியிடம் உள்ளன.

DRDO CEMILAC Junior Research Fellow கல்வித்தகுதி:

Junior Research Fellow பணிக்கு B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Junior Research Fellow பணிக்கு அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

DRDO CEMILAC மாத சம்பளம்:

Junior Research Fellow பணிக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்

DRDO CEMILAC Junior Research Fellow தேர்வு செயல் முறை:

  • Online Application

DRDO CEMILAC விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 20.09.2022 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Notes:

அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO CEMILAC Junior Research Fellow விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி 31.08.2022
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 20.09.2022

DRDO CEMILAC Junior Research Fellow Online Application Form Link, Notification PDF 2022

DRDO CEMILAC Official Notification PDFClick Here
Official WebsiteClick Here