DRDO CEPTAM நிறுவனத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு! 1901 காலியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

DRDO CEPTAM STA & Technician Recruitment 2022பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Senior Technical Assistant-B (STA-B) & Technician-A (Tech-A) பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

DRDO CEPTAM Recruitment 2022 – For STA & Technician Posts 

நிறுவனம்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), பணியாளர் திறமை மேலாண்மை மையம் (CEPTAM)
பணியின் பெயர்Senior Technical Assistant-B (STA-B) & Technician-A (Tech-A)
பணியிடம்இந்தியா முழுவதும்  
காலி இடங்கள் 1901
கல்வித்தகுதி10th, ITI, Bachelor’s degree, B.Sc., Diploma
ஆரம்ப தேதி03.09.2022
கடைசி தேதி23.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.drdo.gov.in
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Defense Research and Development Organisation (DRDO), Centre For Personnel Talent Management (CEPTAM)

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் குறுகிய அறிவிப்பு:-

DRDO CEPTAM 10 Recruitment 2022 Notification Out for DRTC 1901 Vacancy |_50.1

DRDO CEPTAM STA & Technician தெளிவான பணியிடங்களின் எண்ணிக்கை:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
STA-B – Agriculture10
STA-B – Automobile Engineering15
STA-B – Botany03
STA-B – Chemical Engineering35
STA-B – Chemistry58
STA-B – Civil Engineering25
STA-B – Computer Science167
STA-B – Electrical & Electronics Engineering17
STA-B – Electrical Engineering68
STA-B – Electronics & Instrumentation31
STA-B – Electronics or Electronics & Communication or Electronics & Telecommunication Engineering192
STA-B – Instrumentation17
STA-B – Library Science23
STA-B – Mathematics13
STA-B – Mechanical Engineering294
STA-B – Metallurgy21
STA-B – Medical Lab Technology (MLT)16
STA-B – Photography08
STA-B – Physics32
STA-B – Printing Technology05
STA-B – Psychology11
STA-B – Textile05
STA-B – Zoology09
Technician-A – Automobile05
Technician-A – Book Binder20
Technician-A – Carpenter12
Technician-A – CNC Operator9
Technician-A – COPA139
Technician-A – Draughtsman (Mechanical)35
Technician-A – DTP Operator08
Technician-A – Electrician106
Technician-A – Electronics113
Technician-A – Fitter127
Technician-A – Grinder07
Technician-A – Machinist89
Technician-A – Mechanic (Diesel)04
Technician-A – Mill Wright Mechanic08
Technician-A – Motor Mechanic13
Technician-A – Painter03
Technician-A – Photographer11
Technician-A – Refrigeration & Air Conditioning08
Technician-A – Sheet Metal Worker14
Technician-A – Turner45
Technician-A – Welder50
மொத்தம் 1901 காலிப்பணியிடங்கள் 

DRDO CEPTAM மொத்தப்பணியிடங்களின் எண்ணிக்கை:

Senior Technician Assistant B பணிக்கு 1075 காலிப்பணியிடங்களும்,

Technician A பணிக்கு 826 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 1901 காலிப்பணியிடங்கள் உள்ளன.

DRDO CEPTAM STA & Technician கல்வித்தகுதி:

Senior Technician Assistant B:

அறிவியலில் இளங்கலை பட்டம் அல்லது கணினி அறிவியல் அல்லது அதனுடன் தொடர்புடைய பாடங்களில் இருந்து பொறியியல் அல்லது தொழில்நுட்பத்தில் டிப்ளமோ, தேவையான துறையில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் (AICTE) அதிகாரப்பூர்வ அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

Technician A:

(i) அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி; மற்றும் (ii) தேவையான துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்துறை பயிற்சி நிறுவனத்திடமிருந்து சான்றிதழ், அல்லது தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் அந்தத் துறையில் சான்றிதழை வழங்கவில்லை என்றால் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு வருட காலத்திற்கான சான்றிதழ் தேவையான ஒழுக்கம்; அல்லது தேவையான துறையில் தேசிய பயிற்சி சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

(Relaxable for SC/ST/OBC- NCL/ESM/PwBD/Widows/Divorced Women/Women judicially separated from their husbands who are not remarried, Departmental Candidates with three years continuous service in Central Government, Disabled Defence Services Personnel, Persons Domiciled in J&K State during the period from 01-01-1980to 31-12-1989 as per extant Govt. of India rules)

மேலும் வயது வரம்பு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

DRDO CEPTAM மாத சம்பளம்:

பதவி (பே மேட்ரிக்ஸ் நிலை)சம்பளம் 
Senior Technician Assistant B (6)Rs 35400-112400
Technician A (2)Rs. 19900-63200

DRDO CEPTAM STA & Technician விண்ணப்பக்கட்டணம்:

  • All women & SC/ ST/ PwBD/ ESM: Rs.0/-
  • All Others: Rs.100/-
  • Fee is to be paid online through credit card/ debit card/ net banking/ UPI.

DRDO CEPTAM STA & Technician தேர்வு செயல் முறை:

  • Written Examination
  • Trade Test
  • Document Verification
  • Medical Examination

தேர்வு முறை:

DRDO CEPTAM 10 Recruitment 2022 Notification Out for DRTC 1901 Vacancy |_60.1

DRDO CEPTAM விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 23.09.2022 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

DRDO CEPTAM STA & Technician விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க வேண்டிய ஆரம்ப தேதி 03.09.2022 @ 10.00 PM
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 23.09.2022 @ 05.00 PM
Tier-I தேர்வுக்கான தற்காலிகத் தேதி (CBT)
DRDO இணையதளத்தில் அறிவிக்கப்படும்

DRDO CEPTAM STA & Technician Online Application Form Link, Notification PDF 2022

DRDO CEPTAM Official Notification PDFClick Here
Opening Date For Online Application: 03.09.2022 @ 10.00 AM
DRDO CEPTAM Online Application FormClick Here
Official WebsiteClick Here