புதிய அப்ரண்டீஸ் வேலை வாய்ப்பு! ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்!!

DRDO CVRDE Recruitment 2021 – Combat Vehicles Research and Development Establishment நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Graduate Apprentice, Technician Apprentice பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

DRDO CVRDE Recruitment 2021 – For Graduate Apprentice, Technician Apprentice Posts

நிறுவனம் Combat Vehicles Research and Development Establishment (DRDO CVRDE)
பணியின் பெயர் Graduate Apprentice, Technician Apprentice
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 57
கல்வித்தகுதி Diploma in Engineering, Degree in Engineering
ஆரம்ப தேதி 06/07/2021
கடைசி தேதி 28/07/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

 வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

 பணியிடம்:

சென்னை

DRDO CVRDE பணிகள்:

Graduate Apprentice பணிக்கு 31 காலிப்பணியிடங்களும்,

Technician Apprentice பணிக்கு 26 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் உள்ளன.

DRDO CVRDE கல்வித்தகுதி:

Graduate Apprentice பணிக்கு  Degree in Engineering பட்டமும்,

Technician Apprentice பணிக்கு Diploma in Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 28/07/2021 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

Graduate Apprentice – மாதம் ரூ.9,000/-சம்பளமும்,

Technician Apprentice – மாதம் ரூ.8,000/- சம்பளமாக வழங்கப்படும்.

DRDO CVRDE தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 06/07/2021
கடைசி தேதி 28/07/2021

DRDO CVRDE Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Direct link
Click here
Official Website
Click here