மாதம் 31 ஆயிரம் ஊதியத்தில் DRDO நிறுவனத்தில் வேலை!! டிகிரி முடித்தால் போதும்!!

DRDO Recruitment 2021 – பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.E, M.E, B.Tech, M.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 04.01.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் மின்னஞ்சல்  மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

DRDO JRF Recruitment 2021 – Overview

நிறுவனம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) நிறுவனம் 
பணியின் பெயர் Junior Research Fellowship (JRF)
பணியிடம்  பெங்களூர்
காலிப்பணியிடம்  04
கல்வித்தகுதி  B.EM.EB.TechM.Tech
ஆரம்ப தேதி 15/12/2021
கடைசி தேதி 04/01/2022
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Defence Research and Development Organisation (DRDO)

பணிகள்:

Junior Research Fellow பணிக்கு 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Junior Research Fellow பணிக்கு B.E, M.E, B.Tech, M.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

JRF – Rs. 31,000/- HRA Per Month

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல்  சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

dyslai@gmail.com

DRDO JRF Application Form PDF, Notification PDF

Application Form  Click here
Notification PDF Click here
Official Website Click here