DRDO நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!!

DRDO Recruitment 2021 – பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவனத்தில் வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 29.12.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DRDO Junior Research Fellow Recruitment 2021 – Overview

நிறுவனம்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) நிறுவனம்
பணியின் பெயர்Junior Research Fellow (JRF)
பணியிடம்சென்னை 
காலி இடங்கள்01
கல்வி தகுதிB.EB.Tech
நேர்காணலுக்கான கடைசி நாள்29.12.2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Defence Research and Development Organisation (DRDO)

பணிகள்:

JRF பணிக்கு  ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

கல்வி தகுதி:

JRF பணிக்கு B.EB.Tech முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

JRF – Rs. 31,000/- HRA Per Month

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல்  சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து அத்துடன் தங்கள் அசல் கல்வி சான்றிதழ்களை இணைத்து   29.12.2021 தேதி அன்று நேர்காணலுக்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

On 29th DECEMBER 2021 at 09.30 Hrs. DRDO Young Scientist Laboratory – CT Defence Research and Development Organisation (DRDO) E-Block, 5th Floor, ITM Research Park, Taramani, Chennai — 600113.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

29/12/2021 at 09.30 Hrs.

DRDO JRF Application Form PDF, Notification PDF

Application Form Click here
Notification PDFClick here
Official WebsiteClick here