Home 10th Jobs DRDO -யில் ITI Apprentice Trainees வேலை வாய்ப்பு!!

DRDO -யில் ITI Apprentice Trainees வேலை வாய்ப்பு!!

0
DRDO -யில் ITI Apprentice Trainees வேலை வாய்ப்பு!!
DRDO Recruitment 2021

Defense Electronics Application Laboratory -யில் காலியாக உள்ள ITI Apprentice Trainees – Electronics Mechanic, Machinist, Turner, Fitter போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10த் 12த் மற்றும் ITI in Electronics  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

DRDO Recruitment 2021 – Overview

நிறுவனம் Defense Electronics Application Laboratory
பணியின் பெயர்கள் ITI Apprentice Trainees – Electronics Mechanic, Machinist, Turner, Fitter
காலி இடங்கள் 47
கல்வித்தகுதி 10த் 12த் மற்றும் ITI in Electronics
ஆரம்ப தேதி 01.02.2021
கடைசி தேதி 12.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

DRDO பணிகள்:

  ITI Apprentice  பணிக்கு 47 காலிப்பணியிடங்கள் உள்ளன.
DRDO கல்வித்தகுதி:

ITI Apprentice பணிக்கு  10த் 12த் மற்றும் ITI in Electronics முடித்திருக்க வேண்டும்.

DRDO வயது வரம்பு:

ITI Apprentice பணிக்கு 18 வயது முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

DRDO சம்பளம்: 

ITI Apprentice பணிக்கு மாதம் Rs.7000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 12.03.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

DRDO தேர்தெடுக்கும் முறை:

ITI Apprentice Trainees’ post is based on Merit and Document Verification.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 12.03.2021

DRDO Important  Links: 

Notification PDF: Click here

Online Apply Link: Click here 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here