நீலகிரி மாவட்ட அரசு வேலை வாய்ப்பு!! மாதம் ரூ. 56900/- வரை சம்பளம்!!

DEFENCE SERVICES STAFF COLLEGE  (DSSC)  – யில்  ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Stenographer, MTS, LDC, Carpenter பணிக்கு 83 போன்ற  காலிப்பணியிடகள் உள்ளதால் கடைசி தேதி 21/05/2021 க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

DSSC Recruitment 2021 – Full Details

நிறுவனம் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி
பணியின் பெயர் Stenographer, MTS, LDC, Carpenter
பணியிடம் நீலகிரி
காலி இடங்கள் 83
கல்வி தகுதி 10th, ITI
ஆரம்ப தேதி 01/05/2021
கடைசி தேதி 21/05/2021
விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல்
வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

DSSC பணியிடம்:

நீலகிரி

DSSC பணிகள்:
 • Stenographer பணிக்கு 4 காலிப்பணியிடங்களும்,
 • MTS பணிக்கு 60 காலிப்பணியிடங்களும்,
 • LDC பணிக்கு 10 காலிப்பணியிடங்களும்,
 • Carpenter பணிக்கு 1 காலிப்பணியிடங்களும்,
 • Civilian Motor Driver பணிக்கு 7 காலிப்பணியிடங்களும்,
 • Sukhani பணிக்கு 1 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 83 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:
 1. Stenographer, Lower Division Clerk, Civilian Motor Driver பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 2. Sukhani, Carpenter, MTS Office & Training பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
DSSC கல்வித்தகுதி:

Stenographer, MTS, LDC, Carpenter பணிக்கு 10th, ITI  படிப்பு முடித்திருக்க வேண்டும்.

DSSC சம்பளம்:
 • Stenographer – ரூ.25500 – 81100/- சம்பளமும்,
 • Lower Division Clerk – ரூ.19900 – 63200/- சம்பளமும்,
 • Civilian Motor Driver –  ரூ.19900 – 63200/- சம்பளமும்,
 • Sukhani –  ரூ.19900 – 63200/- சம்பளமும்,
 • Carpenter –  ரூ.19900 – 63200/- சம்பளமும்,
 • MTS Office & Training –  ரூ.18000 – 56900/- சம்பளம் வழங்கப்படும்.
மின்னஞ்சல் முகவரி:

விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் முகவரியை தெரிந்து கொள்ள தயவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

DSSC தேர்வுசெயல் முறை:.
 • Written Exam
 • Certification Verification
 • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 1/05/2021

கடைசி தேதி: 21/05/2021

Job Notification and Application Links
Notification link And Application Form
Click here
Official Website
Click here