Home Degree Jobs டிகிரி படித்தவர்கள் Probationary Officer பணிக்கு விண்ணபிக்க அழைப்பு!

டிகிரி படித்தவர்கள் Probationary Officer பணிக்கு விண்ணபிக்க அழைப்பு!

0
டிகிரி படித்தவர்கள் Probationary Officer பணிக்கு விண்ணபிக்க அழைப்பு!
ECGC Ltd Recruitment 2021

ECGC Ltd-யில் Probationary Officer பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Any Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 1.1.2021 தேதி முதல் 31.1.2021 தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Probationary Officer பணிக்கு 59 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Any Degree முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 21 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும் .

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றிய தகவலை ஆதிகாரப்பூர்வ படிவத்தை அணுகவும் .

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 31.01.2021 தேதிக்குள் www.ecgc.in ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 01.01.2021

கடைசி தேதி: 31.01.2021

Important Links:

ECGC Career Page Link: Click here

Apply Online Link: Click here

Official Notification: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here