முன்னாள் படைவீரர்கள் சுகாதார திட்டத்தில் Nursing Assistant, Driver வேலை!!

Ex-Servicemen Contributory Health Scheme (ECHS) யில் Nursing Assistant, Driver பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு Degree, Diploma படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 09.09.2020 முதல் 18.09.2020 வரை அஞ்சல் மூலம் அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Medical Specialist – 1

Dental Officer – 1

Nursing Assistant – 1

Physiotherapist – 1

Driver – 1

போன்ற பணிகளுக்கு 5 காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

Medical Specialist – பணிக்கு MD/MS in Speciality Concerned படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Dental Officer – பணிக்கு BDS படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Nursing Assistant – பணிக்கு DNM/Class 1 Nursing Assistants Course படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Physiotherapist – பணிக்கு Diploma Class Physiotherapy Course படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Driver – பணிக்கு 8th, Class/Class I MT Driver படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Medical Specialist – பணிக்கு 70 வயதாக  இருக்க வேண்டும்.

Dental Officer – பணிக்கு 65 வயதாக  இருக்க வேண்டும்.

Nursing Assistant – பணிக்கு 58 வயதாக  இருக்க வேண்டும்.

Physiotherapist -பணிக்கு 58 வயதாக  இருக்க வேண்டும்.

Driver – பணிக்கு 55 வயதாக  இருக்க வேண்டும்.

சம்பளம்:

Medical Specialist – பணிக்கு மாதம் Rs.10000/- சம்பளமாக வழங்கப்படும்.

Dental Officer – பணிக்கு மாதம் Rs.75000/- சம்பளமாக வழங்கப்படும்.

Nursing Assistant – பணிக்கு மாதம் Rs.28100/- சம்பளமாக வழங்கப்படும்.

Physiotherapist – பணிக்கு மாதம் Rs.28100/- சம்பளமாக வழங்கப்படும்.

Driver – பணிக்கு மாதம் Rs.19700/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து “Stn HQ ECHS, Red Fields Coimbatore – 18″ என்ற முகவரிக்கு 18.09.2020 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்பலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

Coimbatore, Tamil Nadu

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 09.09.2020

கடைசிதேதி: 18.09.2020

Important Links :

Advt. Details: Click Here! 

Leave a comment