முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் 8th/ Degree/ MBBS/ B.Sc. முடித்தவருக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள்!

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில்  காலியாக உள்ள Office in Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Technician, Physiotherapist, DH/ DT/ DORA, Driver, Clerk மற்றும் Chowkidar போன்ற பணிகளுக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 8th/ Degree/ MBBS/ B.Sc. (Lab Tech) முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.02.2021 தேதிற்குள் அஞ்சல்  மூலம்  அனுப்ப வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம்

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  • Office in Charge – 02
  • Medical Specialist – 02
  • Medical Officer – 02
  • Radiographer – 02
  • Lab Technician – 02
  • Physiotherapist – 01
  • DH/ DT/ DORA – 01
  • Driver – 01
  • Clerk – 03
  • Chowkidar – 03

கல்வித்தகுதி:

Office in Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Technician, Physiotherapist, DH/ DT/ DORA, Driver, Clerk மற்றும் Chowkidar போன்ற பணிகளுக்கு 8th/ Degree/ MBBS/ B.Sc. (Lab Tech) முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த பணிகளுக்கு 55 வயது முதல் 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ECHS சம்பளம்: 

Office in Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Technician, Physiotherapist, DH/ DT/ DORA, Driver, Clerk மற்றும் Chowkidar போன்ற பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 24.02.2021 தேதிற்குள் Station HQ, Garuda Lines, Cantonment, Trichy 620001 என்ற அஞ்சல்  முகவரிக்கு அனுப்ப வேண்டும். பின்னர் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

முக்கிய தேதி: 

கடைசி தேதி: 24.02.2021

பணியிடம்: 

திருச்சி

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

Leave a comment