ECHS Recruitment 2023: தாம்பரம் முன்னாள் ராணுவ வீரர் பங்களிப்பு சுகாதார திட்டதின் கீழ் ராணுவத்தில் டிரைவர், துப்புரவு செய்பவர் வேலை செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மொத்தம் 02 காலி பணிஇடங்கள் உள்ளன. இந்த பணியில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 08/03/2023 முதல் 21/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்வார்கள். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ECHS Recruitment 2023 Details
நிறுவனம் | முன்னாள் ராணுவ வீரர் பங்களிப்பு சுகாதார திட்டம்(ECHS) |
பணியின் பெயர் | Driver, Sweeper |
காலி பணியிடம் | 02 |
கல்வித்தகுதி | 8th Pass |
பணியிடம் | தாம்பரம் |
ஆரம்ப தேதி | 08/03/2023 |
கடைசி தேதி | 21/03/2023 |
நேர்முகத் தேர்வு தேதி | 23/03/2023 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்முக தேர்வு |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
காலி பணியிடங்கள்:
இந்த பணிக்கு மொத்தம் 02 காலி பணி இடங்கள் உள்ளன .
கல்வித்தகுதி:
இந்த பணிக்கு 8வது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்:
- இந்த Driver பணிக்கு சம்பளம் Rs. 19,700/- வழங்கப்படுகிறது.
- இந்த Sweeper பணிக்கு சம்பளம் Rs. 16,800/- வழங்கப்படுகிறது.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://echs.gov.in. என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு உரிய ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும்.
மேலும் விண்ணப்பம் பற்றிய தகவலுக்கு Official Notification link பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Job Notification and Application Links
Official Website | Click here |
Notification PDF | Click here |