ECHS – யில் புதிய வேலை! 10th, MBBS, B.Sc Nursing முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ECHS Tamilnadu Recruitment 2021 – முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின்படி ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Medical Officer, Pharmacist, Chowkidar, Laboratory Assistant, Dental Technician, Nursing Assistant, Female Attendant போன்ற பணிக்கு 08  காலிப்பணியிடங்கள்  உள்ளதால் கடைசி தேதி 10/09/2021 க்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ECHS Tamilnadu Recruitment 2021 – Full Details 

நிறுவனம் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் 
பணியின் பெயர் Medical Officer, Pharmacist, Chowkidar, Laboratory Assistant, Dental Technician, Nursing Assistant, Female Attendant
பணியிடம்  கிருஷ்ணகிரி, சேலம்
காலிப்பணியிடம்  05
கல்வித்தகுதி  10thMBBSB.Sc Nursing
ஆரம்ப தேதி 01/09/2021
கடைசி தேதி 10/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

ECHS Tamilnadu வேலை:

மத்திய அரசு வேலை

ECHS பணியிடம்:

கிருஷ்ணகிரி, சேலம்

நிறுவனம்:

Ex-serviceman Contributory Health Scheme (ECHS)

ECHS Tamilnadu பணிகள்:

  • Medical Officer – 01 Post
  • Pharmacist – 01 Post
  • Chowkidar – 01 Post
  • Laboratory Assistant  – 01 Post
  • Dental Technician – 02 Post
  • Nursing Assistant – 01 Post
  • Female Attendant – 01 Post

மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ECHS Tamilnadu கல்வி தகுதி:

  • Medical Officer – MBBS
  • Pharmacist – 10th,12th, D.Pharm
  • Chowkidar – 10th
  • Laboratory Assistant – Graduate
  • Dental Technician – Diploma in Dental Technician, Graduate
  • Nursing Assistant – B.Sc Nursing
  • Female Attendant – 10th

ECHS Tamilnadu மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் மாத சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்படாத வயது வரம்பை வைத்திருக்க வேண்டும், மேலும் விவரங்களுக்கு அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்.

ECHS Tamilnadu தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ECHS Tamilnadu அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

விண்ணப்பதாரர்கள் தயவுசெய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.

ECHS Tamilnadu முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  01/09/2021
கடைசி தேதி  10/09/2021
நேர்காணல் தேதி & நேரம் 16/09/2021 at 10.00 AM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here