தமிழ்நாடு ECHS-யில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது! 8th முதல் டிகிரி படித்தவர்கள் வரை விண்ணபிக்கலாம்!

Ex-serviceman Contributory Health Scheme -யில் காலியாக உள்ள Office in Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Technician, Physiotherapist, DH/ DT/ DORA, Driver, Clerk & Chowkidar போன்ற பணிகளு க்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8th/ Degree/ MBBS/ B.Sc. (Lab Tech)/ B.Pharmacy/ Diploma GNM/ Diploma முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 24.02.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  1. Office in Charge – 02
  2. Medical Specialist – 02
  3. Medical Officer – 02
  4. Radiographer – 02
  5. Lab Technician – 02
  6. Physiotherapist – 01
  7. DH/ DT/ DORA – 01
  8. Driver – 01
  9. Clerk – 03
  10. Chowkidar – 03

கல்வித்தகுதி:

Office in Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Technician, Physiotherapist, DH/ DT/ DORA, Driver, Clerk & Chowkidar  போன்ற பணிகளுக்கு 8th/ Degree/ MBBS/ B.Sc. (Lab Tech)/ B.Pharmacy/ Diploma GNM/ Diploma முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 55 வயது முதல் 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

இந்த  பணிகளுக்கு மாதம் சம்பளம் பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 24.02.2021 தேதிற்குள் Station HQ, Garuda Lines, Cantonment, Trichy 620001 என்ற அஞ்சல் முகவரிக்கு தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

பணியிடம்: 

தமிழ்நாடு

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

Leave a comment