முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தில் ஆட்சேர்ப்பு!

ECHS – முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் இந்த விண்ணப்ப  தகவல்களை படித்து விண்ணப்பிக்கலாம் . உங்களுக்கு இந்த பணியில் சேர விருப்பம் இருந்தால் மட்டும் உடனே தாமதிக்காமல் இந்த  முழு விவரத்தையும்  படித்து அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொகிறோம்.

ECHS Tamilnadu Recruitment 2021 -Full Details 

நிறுவனம் முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதார திட்டம் 
பணியின் பெயர் DEO, Clerk, Lab Assistant, Lab Technician, Driver, Medical Officer, Pharmacist, Chowkidar, Physiotherapist, Medical Specialist, Officer in Charge, Safaiwala, Nursing Assistant, Dental Officer, Female Attendant
பணியிடம்  தமிழ்நாடு முழுவதும்
காலிப்பணியிடம்  61
கல்வித்தகுதி  10th, 12th, Diploma, MBBS, BDS
ஆரம்ப தேதி 22/06/2021
கடைசி தேதி 05/07/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

ECHS வேலை:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தமிழ்நாடு  முழுவதும்

ECHS பணிகள்:

பணிகள் காலிப்பணியிடம்
மருத்துவ அதிகாரிகள்
Medical Specialist 1
Medical Officer 6
Dental Officer 7
பாரா-மருத்துவ பணியாளர்கள்
Lab Technician 5
Lab Assistant 1
Physiotherapist 2
Pharmacist 3
Dental A/T/H 4
Nursing Assistant 2
Non-Medical Staff
Officer In-Charge 4
Driver 3
Safaiwala 7
Clerk 5
Female Attendant 6
Chowkidar 4
DEO 1

ECHS கல்வி தகுதி:

பணிகள் கல்வி தகுதி
DEO Graduate
Clerk Graduate
Lab Assistant 10th, 12th, B.Sc, DMLT
Lab Technician 10th, 12th, Diploma, DMLT
Driver 8th, LMV Driving Licence
Medical Officer MBBS
Pharmacist 10th, 12th, B.Pharm
Chowkidar 8th
Physiotherapist Diploma
Medical Specialist M.D/M.S
Officer in Charge Retired
Safaiwala Graduate
Nursing Assistant Diploma, GNM
Dental Officer BDS
Female Attendant Graduate
Dental A/T/H 10th, 12th, Diploma

மொத்தம் 61 காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

பணிகள் அதிகபட்சம் வயது வரம்பு
DEO 55 years.
Clerk
Lab Assistant 58 years.
Lab Technician
Driver 55 years.
Medical Officer 68 years.
Pharmacist 58 years.
Chowkidar 55 years.
Physiotherapist 58 years.
Medical Specialist 70 years.
Officer in Charge 65 years.
Safaiwala 58 years.
Nursing Assistant 55 years
Dental Officer 65 years.
Female Attendant 55 years.
Dental A/T/H 58 years.

சம்பளம்:

பணிகள் மாத சம்பளம்
மருத்துவ அதிகாரிகள்
Medical Specialist Rs. 100000
Medical Officer Rs. 75000
Dental Officer
பாரா-மருத்துவ பணியாளர்கள்
Lab Technician Rs. 28100
Lab Assistant
Physiotherapist
Pharmacist
Dental A/T/H
Nursing Assistant
Non-Medical Staff
Officer-In-Charge Rs. 75000
Driver Rs. 19700
Safaiwala Rs. 16800
Clerk
Female Attendant
Chowkidar
DEO Rs. 28100

ECHS தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ECHS அஞ்சல் முகவரி:

Stn HQ, ECHS Fort Saint Chennai -09.

ECHS முக்கிய தேதி:

ஆரம்ப  தேதி 22/06/2021
கடைசி தேதி 05/07/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here