ECHS – யில் நிறுவனத்தில் வேலை!! தமிழ்மொழி எழுத படிக்க தெரிந்தால் போதும்!!

ECHS Thoothukudi Recruitment 2021 – தூத்‌துக்குடியில்‌ உள்ள முன்‌னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தில்‌ இரவு நேர காவலர்‌ மற்றும்‌ துப்புரவு பணியாளர் போன்ற பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14/09/2021 முதல் 20/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ECHS Thoothukudi Recruitment 2021 – Full Details 

நிறுவனம் முன்‌னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகம்
பணியின் பெயர் இரவு நேர காவலர்‌ மற்றும்‌ துப்புரவு பணியாளர்
பணியிடம்  தூத்துக்குடி
காலிப்பணியிடம்  02
ஆரம்ப தேதி 14/09/2021
கடைசி தேதி 20/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

தூத்துக்குடி

நிறுவனம்:

Ex-serviceman Contributory Health Scheme (ECHS)

வீட்டு முகவரி:

தூத்‌துக்குடி, டூவிபுரம்‌ 8வது தெரு

ECHS பணிகள்:

இரவு நேர காவலர்‌ – 01 Post

துப்புரவு பணியாளர் – 01 Post

மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ECHS கல்வி தகுதி:

இந்த பணிக்கு எழுதப்படிக்கதெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ECHS மாத சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் மாத சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம்  வயது 18 முதல் அதிகபட்சம்  35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ECHS தேவையான சான்றிதழ்கள்:

  • கல்வி
  • மாற்றுச்சான்றிதழ்‌ நகல்‌
  • பதிவுறு மதிப்பெண்‌ பட்டியல்‌ நகல்‌
  • வேலை வாய்ப்பு பதிவு அட்டை நகல்‌
  • சாதிச்சான்று நகல்‌
  • குடும்ப அட்டை நகல்‌
  • ஆதார்‌ அட்டை நகல்

விண்ணப்பிக்கும் முறை:

திறமையானவர்கள் வரும் 20.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  14/09/2021
கடைசி தேதி  20/09/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here