Home Central Govt Jobs ECIL யில் மாதம் Rs.23,000/- சம்பளத்தில் வேலை!!

ECIL யில் மாதம் Rs.23,000/- சம்பளத்தில் வேலை!!

0
ECIL யில் மாதம் Rs.23,000/- சம்பளத்தில் வேலை!!
ECIL RECRUITMENT 2020

Electronics Corporation of India Limited (ECIL) யில் Technical Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.09.2020 முதல் 30.09.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Technical Officer பணிக்கு 17 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு Degree படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்களுக்கு Technical Officer பணிக்கு மாதம் Rs.23,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18.09.2020 முதல் 30.09.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

All Over India

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 18.09.2020

கடைசிதேதி: 30.09.2020

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Online Application Form: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here