ITI முடித்தவரா நீங்கள்!! அப்போ உங்களுக்கான வேலை இதோ!!

ECIL Recruitment 2021  – எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் Scientific Assistant, Technical Officer, Junior Artisan பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  06/09/2021  தேதிக்குள் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

ECIL Recruitment 2021 – Full Details 

நிறுவனம்எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர்Scientific Assistant, Technical Officer, Junior Artisan
பணியிடம்கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் முழுவதும்
காலி இடங்கள்21
கல்வி தகுதிITIDegree in Engineering
நேர்காணலுக்கான கடைசி நாள்06/09/2021
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்

ECIL வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் முழுவதும்

நிறுவனம்:

Electronics Corporation of India Limited (ECIL)

ECIL பணிகள்:

  • Scientific Assistant பணிக்கு 08 காலிப்பணியிடங்களும்,
  • Technical Officer பணிக்கு 06 காலிப்பணியிடங்களும்,
  • Junior Artisan பணிக்கு 07 காலிப்பணியிடங்களும்,

மொத்தம் 21  காலிப்பணியிடங்கள் உள்ளன.

ECIL கல்வித்தகுதி:

  • Scientific Assistant – Diploma in Engineering
  • Technical Officer  – Diploma in Engineering
  • Junior Artisan – ITI

வயது வரம்பு:

  • Scientific Assistant பணிக்கு 25 வயதும்,
  • Technical Officer பணிக்கு 30 வயதும்,
  • Junior Artisan பணிக்கு 25 வயதீக்குள் இருக்க வேண்டும்.

ECIL மாத  சம்பளம்:

  • Scientific Assistant பணிக்கு மாதம் ரூ. 20,384/- சம்பளமும்,
  • Technical Officer பணிக்கு மாதம் ரூ. 23,000/- சம்பளமும்,
  • Junior Artisan பணிக்கு மாதம் ரூ. 18,564/- சம்பளமாக வழங்கப்படும்.

ECIL அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட நகல்கள்:

  1. SSC certificate or School leaving certificate as of Date of birth proof.
  2. Identity proof (Govt. issued only; Aadhar, Driving License, Passport, etc.).
  3. Documents in support of Qualification (SSC, Intermediate/ITI/Diploma, B.Tech./B.E. Certificates along with Marks memo, as applicable);
  4. CGPA conversion certificate from institution/university, if any;
  5. Experience certificate from previous employment (Appointment Order & recent payslips, if working);
  6. Category Certificate in support of SC/ST/OBC (Non-Creamy layer) & EWS in the prescribed proforma as per Government guidelines;
  7. A valid certificate for Persons with Disabilities (PwD);
  8. Discharge certificate in case of Ex-servicemen, if applicable;
  9. Relevant certificate, if claiming age relaxation as a candidate from J&K;

Recent passport size color photograph (Blue background only).

ECIL தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ECIL நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி & தேதிகள்: 

Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here