அலுவலக உதவியாளர் பணிக்கு ரூ. 50,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

Economics and Statistics Department Recruitment 2021 – பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. அலுவலக உதவியாளர்  என்ற  பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். அதனால் திறமையுள்ளவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க  30.10.2021  தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக   விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது. அதை பற்றி இதில் பார்ப்போம்.

Economics and Statistics Department Recruitment 2021

நிறுவனம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை
பணியின் பெயர் Office Assistant
பணியிடம்  சென்னை
காலிப்பணியிடம்  11
கல்வித்தகுதி  8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் வரை
ஆரம்ப தேதி 02/10/2021
கடைசி தேதி 30/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Economics and Statistics Department

பணிகள்:

Office Assistant பணிக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

Office Assistant பணிக்கு குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி முதல் இளநிலை பட்டம் வரை (பள்ளி/கல்லூரியினால் வழங்கப்பட்ட மாற்றுச்சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

வயது வரம்பு:

Name of the Category Upper Age Limit
For General Candidates 18- 30 years
For BC, BCM, MBC Candidates 18- 32 years
For SC, ST Candidates 18- 35 years

சம்பள விவரம்:

Office Assistant பணிக்கு குறைந்தபட்சம் ரூ.15,700 முதல் அதிகபட்சம் ரூ. 50,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

ஆணையர் பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை எண். 259, அண்ணா சாலை, டி.எம்.எஸ் வளாகம், சென்னை – 600 006.

தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.10.2021.

இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 30.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி 02.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி 30.10.2021

Job Notification and Application Links

Notification pdf  Click Here
Application Form Click Here
Official Website Click here