தீபாவளி கழித்து பள்ளிகள் திறக்க கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை!!

கல்வி அலுவலர்  ஆலோசனை தெரிவிப்பு:

நவம்பர் 1ம் தேதி ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பதில் தற்போதுரை வரை மாற்றமில்லை. ஏற்கனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை, மருத்துவத்துறை வல்லுநர்களின் ஒப்புதலோடுதான் பள்ளி திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.  திட்டமிட்டபடி பள்ளிகளைத் திறப்பதில் உறுதியாக உள்ளோம். என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு:

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அதன் பின்னர் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பதை பற்றி பரிசீலிக்கலாமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், நவம்பர் 1ம் தேதி தீபாவளி பண்டிகையாக இருந்தாலும் பள்ளிகள் திறப்பதற்கான முடிவில் மாற்றமில்லை. ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என உறுதிபட தெரிவித்து உள்ளார்.

முக்கிய குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்தகொள்ள  தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன் இணைந்திருங்கள்!!