டிகிரி படித்தவர்களுக்கு மாதம் ரூ.1,00,000/- சம்பளத்தில் அருமையான வேலை!! மிஸ் பண்ணாம பாருங்க!

EESL Recruitment 2021எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Senior Manager, Chief Risk Officer போன்ற பணிக்கு 351 காலிப்பணியிடகள் உள்ளதால்   10/08/2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

EESL Recruitment 2021 – For Senior Manager posts

நிறுவனம் Energy Efficiency Services Limited (EESL)
பணியின் பெயர் Senior Manager, Chief Risk Officer
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் 10
கல்வி தகுதி CA, MBA, PG Degree
ஆரம்ப தேதி 14/07/2021
கடைசி தேதி 10/08/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பணிகள்:

பணிகள் ஜாதி பிரிவு காலிப்பணியிடங்கள்
Senior Manager UR 5
OBC 1
Chief Risk Officer UR 1
Cluster Controller  UR 3
மொத்தம்  10 காலிப்பணியிடங்கள் 

கல்வித்தகுதி:

பணியிடம்  கல்வித்தகுதி 
Senior Manager i. Cost Accountant/Chartered Accountant

ii. Full-Time MBA (Finance)/Full-Time PGDM (Finance)

Chief Risk Officer Post-graduation (Full time) in business management.
Cluster Controller  i. Cost Accountant/Chartered Accountant

ii. Full-Time MBA (Finance)/Full-Time PGDM (Finance)

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம்  47 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஜாதி பிரிவு வயது தளர்வு
ST 5 Years
SC 
OBC(NCL) 3 Years
Persons with BenchmarkDisability (More than 40%) 10 Years
Ex-Servicemen, Commissioned Officers including Emergency Commissioned Officers (ECOs) 5 years over and above category relaxation
Domiciled in Jammu &Kashmir between01.01.1980 and 31.12.1989

சம்பளம்:

Senior Manager பணிக்கு ரூ.1,00,000/- வரை மாதம் சம்பளமும்,

Chief Risk Officer பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 120000/- முதல் அதிகபட்சம்  ரூ.280000/-  மாதம் சம்பளமும்,

Cluster Controller பணிக்கு குறைந்தபட்சம் ரூ. 100000/- முதல் அதிகபட்சம்  ரூ.260000/-  மாதம் சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:

Head (HR), Energy Efficiency Services Limited (EESL), 5 th & 6th Floor, Core-3, SCOPE Complex, Lodhi Road, New Delhi-110003.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  14/07/2021
கடைசி தேதி  10/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here