B.Sc படித்தவர்களுக்கு Technician பணிக்கு அருமையான வேலை வாய்ப்பு!!!

EIL Recruitment 2021 – இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு கற்பொழுது வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Technician, Plant Operator பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

EIL Recruitment 2021 – For Plant Operator Posts 

நிறுவனம் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Technician, Plant Operator
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் 05
கல்வித்தகுதி B.ScDiploma in Engineering
ஆரம்ப தேதி 18/08/2021
கடைசி தேதி 03/09/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

நிறுவனம்:

Engineers India Limited (EIL)

பணிகள்:

Technician (Maintenance Mechanical) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Technician (Maintenance Mechanical) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Technician (Maintenance Electrical) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Technician (Laboratory) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Plant Operator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
Technician (Maintenance Mechanical) ITI (Fitter) Minimum 2 years relevant post qualification experience
Technician (Maintenance Instrumentation) ITI (Instrumentation) Minimum 2 years relevant post qualification experience
Technician (Maintenance Electrical) ITI (Electrician) Minimum 2 years relevant post qualification experience
Technician (Laboratory) B.Sc. in Chemistry

Experience:

Minimum 1-year relevant post qualification experience in laboratory operation in Oil and Gas Industry

Plant Operator i. B.SC. in Physics/Chemistry

ii. 3 years Diploma in Chemical/ Mechanical Engg

Experience:

Minimum 1-year relevant post qualification experience

வயது வரம்பு:

விண்ணப்பதாரகள் இந்த பணிக்கு அதிகபட்ச வயது 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அனுபவம்:

  • SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள்
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள்

மாத சம்பளம்:

  • Technician (Maintenance Mechanical) – ₹ 24000-90000
  • Technician (Maintenance Instrumentation) – ₹ 24000-90000
  • Technician (Maintenance Electrical) – ₹ 24000-90000
  • Technician (Laboratory) – ₹ 25000-100000
  • Plant Operator – ₹ 25000-100000

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  18/08/2021
கடைசி தேதி  03/09/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here