எம்பர்கேஷன் தலைமையகம் சென்னை வேலை வாய்ப்பு!! 10th, 12th முடித்தால் போதும்!!

Embarkation Headquarters Chennai Recruitment 2021 – எம்பர்கேஷன் தலைமையகம் சென்னை Group-C  பணிக்கு  10th , 12th முடித்தவர்கள் 01.10.2021 முதல் 22.10.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Embarkation Headquarters Chennai Recruitment 2021 

நிறுவனம்சென்னை எம்பர்கேஷன் தலைமையகம்
பணியின் பெயர்Group C
பணியிடம்சென்னை
காலி இடங்கள்05
கல்வி தகுதி10th, 12th 
ஆரம்ப தேதி02/10/2021
கடைசி தேதி22/10/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Embarkation Headquarters Chennai

பணிகள்:

Lower Division Clerk பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,

Tally Clerk பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

MTS Messenger பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

MTS safaiwala பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 05 காலிப்பணியிடங்கள் உள்ளன.

சம்பள விவரம்:

Lower Division Clerk பணிக்கு குறைந்தபட்சம் ரூ.19,900 முதல் அதிகபட்சம் ரூ. 63,200/- வரை சம்பளமாகவும்,

மற்ற பணிகளுக்கு குறைந்தபட்சம் ரூ.18,900 முதல் அதிகபட்சம் ரூ. 56,900/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு 10th , 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வுத் திட்டம்:

SubjectNo. of QuestionsMarks
General Intelligence & Reasoning2525
General Awareness2525
General English2525
Numerical Aptitude2525
Total Marks100100

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Commander, Embarkation Headquarters, Chennai – 600009.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 22.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • எழுத்து தேர்வு
  • திறன் சோதனை

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி02.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி22.10.2021

Job Notification and Application Links

Notification pdf & Application FormClick Here
Recent Employment NewsClick here