பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுத் தேதி திடீரென மாற்றம் என அறிவிப்பு!!

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. இதன்படி சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17ஆம் தேதி அன்று தொடங்குவதாக புதிய அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு மாற்றம்:

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. மேலும் பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 27ம் தேதி முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 17ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதற்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 15,660 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்  இணையதளத்துடன்  இணைந்திருங்கள்!