இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பொதுப்பிரிவினர் கவனத்திற்கு!!

என்ஜினீயரிங் கல்லூரிகள்:

என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாதம் 27ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு மாணவர்களுக்கான பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற உள்ளது.

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு:

ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில், முதலில் கலந்தாய்வுக்கான கட்டணம் செலுத்தி, அதன் பின்னர், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கும், தற்காலிக இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடுவதற்கும், அதனை உறுதி செய்வதற்கும் அவகாசம் வழங்கப்படும்.

அதேபோல், நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் 2 கல்லூரிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. இதுதவிர, நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வில் 3 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட தேர்ச்சி பெறாத தகவலும் அதில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய  குறிப்பு:

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள தமிழன்ஜாப்ஸ்   இணையதளத்துடன் இணைந்திருங்கள்!