EPAM Off Campus Drive வேலை!! B.E/ B.TECH/ M.E/ M.TECH/ MCA/ M.SC படித்தவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க!!

EPAM Systems Off Campus Drive 2021 EPAM Systems Limited வேலை வாய்ப்பு செய்தித்தாளில் வெளியிடப்பட்டது. IT வேலைகளில் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் இந்த EPAM Systems ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்தி செய்து 22/09/2021 அன்று  முதல் 27/09/2021 வரை விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கான முழு விவரம் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நன்கு படித்து  விட்டு பின்னர் விண்ணப்பிக்கவும்.

EPAM Systems Off Campus Drive 2021 – Full Details 

நிறுவனம்EPAM Systems Limited
பணியின் பெயர்Junior Test Automation Engineer
மொத்த பணியிடங்கள்பல்வேறு
கல்வி தகுதி B.E/ B.TECH/ M.E/ M.TECH/ MCA/ M.SC
பணியிடம் ஹைதராபாத்/ புனே/ பெங்களூரு/ சென்னை/ குருகிராம்
ஆரம்ப தேதி22/09/2021
கடைசி தேதி27/09/2021
வேலையில் சேரும் தேதி13/10/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

பணியிடம்:

ஹைதராபாத்/ புனே/ பெங்களூரு/ சென்னை/ குருகிராம்

நிறுவனம்:

EPAM Systems Limited

பணிகள்:

Junior Test Automation Engineer பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு B.E/ B.TECH/ M.E/ M.TECH/ MCA/ M.SC முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கு  ஆண்டுக்கு ரூ .6,00,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினருக்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல்  சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம்  பதிவு செய்து கொள்ளலாம்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி22.09.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி27.09.2021

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here