EPFO நிறுவனத்தில் உதவியாளர் பணிக்கு வேலை! 98 காலிப்பணியிடங்கள்!

EPFO Auditor Recruitment 2022  – Employees Provident Fund Organisation (EPFO) யில் காலியாக உள்ள Auditor பணிக்கு 98 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பதவிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் கீழே உள்ள முழு தகவல்களையும் படித்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

EPFO Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Employees Provident Fund Organisation (EPFO)
பணியின் பெயர்Auditor
பணியிடம்இந்தியா முழுவதும்
கல்வி தகுதிDegree
காலி இடங்கள்98
ஆரம்ப தேதி12.08.2022
கடைசி தேதி27.08.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

EPFO பணிகள்:

Auditor பணிக்கு 32 காலிப்பணியிடங்கள் உள்ளன.

EPFO Auditor கல்வி தகுதி:

Auditor பணிக்கு  டிகிரி படித்திருக்க வேண்டும்.

மேலும் விரிவான கல்வி தகுதி பற்றிய தகவலை அறிய அதிகாரபூர்வ படிவத்தை காண வேண்டும்.

EPFO Auditor சம்பள விவரம்:

Auditor பணிக்கு மாதம் ரூ. 9300-34800/- சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் நேர்காணல்  சோதனையின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

EPFO Auditor அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

EPFO, Head Office, Sh. Mohit Shekhar, Regional Provident Fund Commissioner (HRM), Bhavishya Nidhi Bhawan, 14 Bhikaijicarma Place, New Delhi – 110066

EPFO Auditor முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி12.08.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி27.08.2022

EPFO Auditor Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDF & Application formClick here
Official WebsiteClick here