12 ஆம் வகுப்பு (அ) டிகிரி படித்திருந்தால் போதும்! EPFO நிறுவனத்தில் வேலை!

EPFO Recruitment 2023: Employees’ Provident Fund Organisation காலியாக உள்ள Social Security Assistant, Stenographer பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 2859 காலி பணிஇடங்கள் உள்ளது.  இந்தப் பணிக்கு 12th, degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27/03/2023 முதல் 26/04/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

EPFO Recruitment 2023 Details

நிறுவனம்ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees’ Provident Fund Organisation)
பணியின் பெயர்Social Security Assistant, Stenographer
கல்வித்தகுதி 12th, Degree
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப  தேதி20/03/2023
கடைசி தேதி10/04/2023
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

காலி பணியிடம்:

Social Security Assistant – 2674

Stenographer – 185

இந்த பணிகளுக்கு மொத்தம் 2859 காலியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

பணியின் பெயர்கல்வி தகுதி
Social Security AssistantDegree
Stenographer12th

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வயது வரம்பு:

 26-04-2023 தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 27 வயது  வரை இருக்க வேண்டும்.

சம்பளம்:

பணியின் பெயர்சம்பளம்
Social Security AssistantRs. 29,200 – 92,300/-
StenographerRs. 25,500 – 81,100/-

விண்ணப்பக்கட்டணம்:

  • All Other Candidates: Rs. 700/-
  • SC/ ST/ PWBD/ EWS/ Women Candidates: Nil
  • Mode of Payment: Online

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணபிக்க முடியும். https://www.epfindia.gov.in/ என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணபிக்கலாம்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வு செய்யும் முறை:
  1.  எழுத்து தேர்வு
  2. நேர்முக தேர்வு

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி27/03/2023
கடைசி தேதி26/04/2023

Job Notification and Application Links:

Scroll to Top