ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!!

Erode DCPU Recruitment 2021 – ஈரோடு மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Child Welfare Committee, Chairperson ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு SociologyDegree in Child Psychology  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 07/09/2021 முதல் 21/09/2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

Erode DCPU Recruitment 2021 – For Chairperson Posts 

நிறுவனம் குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர் Child Welfare Committee, Chairperson
பணியிடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி  SociologyDegree in Child Psychology 
ஆரம்ப தேதி 07/09/2021
கடைசி தேதி 21/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
பணியிடம் ஈரோடு

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

ஈரோடு

நிறுவனம்:

District Child Protection Unit, Erode

Erode DCPU பணிகள்:

விண்ணப்பதார்கள் இந்த பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

Erode DCPU கல்வி தகுதி:

விண்ணப்பதார்கள் இந்த பணிக்கு SociologyDegree in Child Psychology   முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்:

  • அதிகபட்சம் 07 ஆண்டுகள் 

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Erode DCPU சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிககாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 21.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The District Child Protection Officer, District Child Protection Unit, 69-Gandhiji Road, Jawan Bawans – 2 nd floor, Opp- Fire service office Erode – 638001 Ph:0424 2225010

Erode DCPU தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

DCPU Erode முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  07.09.2021
கடைசி தேதி  21.09.2021

DCPU Erode Offline Application Form Link, Notification PDF 2021

Notification PDF & Application Form Click here
Official Website Click here