ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வேலை வாய்ப்பு!!

Erode DCPU Recruitment 2021 – ஈரோடு மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Probation Officer ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Degree in LawLLB முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 25/08/2021 முதல் 06/09/2021 வரை அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம்.

Erode DCPU Recruitment 2021 – Full Details 

நிறுவனம் குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகம்
பணியின் பெயர் Probation Officer
பணியிடங்கள்  01
கல்வித்தகுதி  Degree in LawLLB
ஆரம்ப தேதி 25/08/2021
கடைசி தேதி 06/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்/ மின்னஞ்சல்
பணியிடம் ஈரோடு

வேலை:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

ஈரோடு

நிறுவனம்:

District Child Protection Unit (DCPU)

Erode DCPU பணிகள்:

Legal/Probation Officer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

Erode DCPU கல்வி தகுதி:

Legal/Probation Officer பணிக்கு Degree in LawLLB  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

Legal/Probation Officer பணிக்கு வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.

Erode DCPU மாத சம்பளம்:

Legal/Probation Officer பணிக்கு  மாதம்‌ ரூ.21000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Erode DCPU மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

erodedcps2@gmail.com 

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலர்‌, மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு 6, முன்னால்‌ படைவீரர்‌ மாளிகை, 2வது தளம்‌, ஈரோடு-638001.

Erode DCPU தொலைபேசி எண்:

0424 – 22250100

Erode DCPU தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Erode DCPU முக்கிய தேதி:

ஆரம்ப தேதி 25/08/2021
கடைசி தேதி 06/08/2021

Erode DCPU Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here