குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் 10th படித்தவர்களுக்கு வேலை! பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

Erode District Child Protection Unit யில் Outreach Worker பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 29.09.2020 முதல் 07.10.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

இதில் Outreach Worker பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும் இந்தப்பணிக்கு 1 வருடம் முன்னனுபவம் இருக்க வேண்டும்.

குறிப்பு:

இந்தப்பணிக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தோடு தங்களின் புகைப்படத்தினையும் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் Outreach Worker பணிக்கு மாதம் Rs.8,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 07.10.2020 by 05.45 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பவும். மேலும் விண்ணப்பதாரர்கள் முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முகவரி: 

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்- 69,

காந்திஜி ரோடு,

முன்னாள் படைவீரர் மளிகை, ( இரண்டாவது தளம் )

ஈரோடு – 638001. போன்- 0424- 2225010 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்பலாம்.

பணியிடம்:

ஈரோடு, தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 29.09.2020

கடைசிதேதி: 07.10.2020

Important Links :

Official Website Career Page: Click Here! 

Official Notification PDF: Click Here! 

Leave a comment