Erode District Health Society Recruitment 2021 – ஈரோடு மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் DEO, Driver, Lab Attendant, Consultant, Data Processing Assistant, Coordinator, Physiotherapist, Ophthalmic Assistan பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 11.10.2021 முதல் 20.10.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
Erode District Health Society Recruitment 2021– Full Details
நிறுவனம் | ஈரோடு மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | DEO, Driver, Lab Attendant, Consultant, Data Processing Assistant, Coordinator, Physiotherapist, Ophthalmic Assistant |
பணியிடம் | ஈரோடு |
காலி இடங்கள் | 08 |
கல்வி தகுதி | 10th, 8th, B.Sc, BCA |
ஆரம்ப தேதி | 11.10.2021 |
கடைசி தேதி | 20.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
ஈரோடு
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
District Health Society, Erode
Erode DHS பணிகள்:
- DEO – 01 Post
- Driver – 01 Post
- Lab Attendant – 01 Post
- Consultant – 01 Post
- Data Processing Assistant – 01 Post
- IT Coordinator – 01 Post
- Physiotherapist – 01 Post
- Ophthalmic Assistant – 01 Post
மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Erode DHS கல்வி தகுதி:
- DEO – B.Sc, BCA, Any Degree, English/ Tamil Typing
- Driver – 10th, LMV Driving Licence
- Lab Attendant – 8th
- Consultant – Master Degree
- Data Processing Assistant – B.Sc,MCA,BCA,Any Degree
- IT Coordinator – B.E, B.Tech, MCA
- Physiotherapist – Bachelor Degree
- Ophthalmic Assistant – B.Sc
Erode DHS சம்பள விவரம்:
DEO பணிக்கு மாதம் ரூ. 10,000/- சம்பளமும்,
Driver பணிக்கு மாதம் ரூ. 9000/- சம்பளமும்,
Lab Attendant பணிக்கு மாதம் ரூ. 5500/- சம்பளமும்,
Consultant பணிக்கு மாதம் ரூ. 40,000/- சம்பளமும்,
Data Processing Assistant பணிக்கு மாதம் ரூ. 15,000/- சம்பளமும்,
IT Coordinator பணிக்கு மாதம் ரூ. 16,500/- சம்பளமும்,
Physiotherapist பணிக்கு மாதம் ரூ. 10,000/- சம்பளமும்,
Ophthalmic Assistant பணிக்கு மாதம் ரூ. 10,500/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய முழு விவரங்களறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Erode DHS விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் தபால் மூலமாகவோ 20.10.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
Erode DHS முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட தேதிக்குப் (20.10.2021) பிறகு கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
Erode DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 11.10.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 20.10.2021 |
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society) திண்டல், ஈரோடு மாவட்டம், ஈரோடு- 638 012.
Erode DHS Offline Application Form Link, Notification PDF 2021
Notification PDF | Click here |
Official Website | Click here |