Employees State Insurance Corporation -யில் காலியாக உள்ள Professor, Associate Professor, Assistant Professor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 27.04.2021 & 28.04.2021 அன்று 09.00 am மணிக்கு நேர்க்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
ESIC Chennai Recruitment 2021
நிறுவனம் | Employees State Insurance Corporation |
பணியின் பெயர் | Professor, Associate Professor & Assistant Professor |
காலி இடங்கள் | 24 |
கல்வித்தகுதி | Post Graduate |
ஆரம்ப தேதி | 15.04.2021 |
நேர்காணல் நடைபெறும் தேதி | 27.04.2021 & 28.04.2021 at 9:00 AM |
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
- Professor: 03
- Associate Professor: 09
- Assistant Professor: 12
கல்வித்தகுதி:
- Professor, Associate Professor, Assistant Professor போன்ற பணிகளுக்கு கல்வித்தகுதிக்கேற்ப விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.
2. Essential for Medical Candidates: Postgraduate Qualification e.g. MD (Doctor of Medicine)
3. Essential for Non-Medical Candidates: PG, Masters Degree, Doctorate degree.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 67 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
- Professor: Rs.177000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- Associate Professor: Rs.116000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- Assistant Professor: Rs.101000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PWD/Female Candidates & Ex-Servicemen – Nill
மற்ற எல்லா பிரிவினருக்கும் – Rs. 300/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 27.04.2021 & 28.04.2021 அன்று 09.00 am நேர்க்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கபடுவார்கள்.
நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
Conference Hall, 3rd floor, ESIC Medical College & Hospital, Chennai – 600 078
பணியிடம்:
சென்னை
Important Links:
Notification PDF: Click Here!!
Application Form: Click Here!!