தமிழக மாநில காப்பீட்டுக் கழகத்தில் மாதம் ரூ. 17,7000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

ESIC Tamilnadu Recruitment 2021 –  சென்னையில் ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் புதிய அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 13/08/2021 அன்று காலை 09.00 மணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

ESIC Chennai Recruitment 2021 – For Assistant Professor posts 

நிறுவனம் ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்
பணியின் பெயர் Assistant Professor, Professor, Associate Professor
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 18
கல்வி தகுதி MBBS, M.D/M.S, DNB.
ஆரம்ப தேதி 12.08.2021
கடைசி தேதி  13.08.2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

ESIC பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Employees State Insurance Corporation (ESIC)

ESIC பணிகள்:

  • Assistant Professor – 04
  • Professor– 01
  • Associate Professor – 13

மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள்  இந்த பணிக்கு Graduate முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 13/08/2021 தேதியின்படி 67 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 300/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

சம்பளம்:

Assistant Professor பணிக்கு மாதம் ரூ. 10,1000/-  சம்பளமும்,

Professor பணிக்குமாதம் ரூ. 17,7000/-  சம்பளமும்,

Associate Professor பணிக்கு மாதம்  ரூ. 116000/- சம்பளமாக வழங்கப்படும்.

ESIC தேர்வுசெயல் முறை:

(அ) எழுத்துத் தேர்வு

(ஆ) திறன் சோதனை

(இ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ESIC நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Conference Hall, 3rd floor, ESIC Medical College & Hospital, Chennai – 600 078.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

12.08.2021 & 13.08.2021 to 09.00 AM

Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here