மாதம் Rs.101000/- ஊதியத்தில் சென்னை ESIC-யில் Professor வேலை!

Employees State Insurance Corporation -யில் காலியாக உள்ள Professor, Associate Professor, Assistant Professor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 02.03.2021 முதல் 03.03.2021 வரை நேர்க்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

  • Professor: 03
  • Associate Professor: 09
  • Assistant Professor: 09

கல்வித்தகுதி:

  1. Professor, Associate Professor, Assistant Professor போன்ற  பணிகளுக்கு கல்வித்தகுதிக்கேற்ப விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள்.

2. Essential for Medical Candidates: Postgraduate Qualification e.g. MD (Doctor of Medicine)

3. Essential for Non-Medical Candidates: PG, Masters Degree, Doctorate degree.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 67 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

  • Professor: Rs.177000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Associate Professor: Rs.116000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • Assistant Professor: Rs.101000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 02.03.2021 முதல் 03.03.2021 வரை நேர்க்காணல் நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்தெடுக்க படுவார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Dean, ESIC Medical College & PGIMSR, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai – 600 078.

பணியிடம்: 

சென்னை

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

Leave a comment