ESIC சென்னையில் மாதம் Rs. 67,700/- ஊதியத்தில் வேலை!! உடனே விண்ணப்பியுங்கள்!!

ESIC சென்னை –ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில்   Senior Resident  போன்ற பணிக்கு 70 காலிப்பணியிடங்கள் உள்ளன. கடைசி தேதி 19.05.2021 to 22.05.2021 க்குள் நேர்காணல்  மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதை பற்றிய முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ESIC Chennai Recruitment 2021 – Overview 

நிறுவனம் ESIC தமிழ்நாடு
பணியின் பெயர் Senior Resident 
பணியிடம் சென்னை
காலி இடங்கள் 70
கல்வி தகுதி MBBS, M.D/M.S, DNB.
ஆரம்ப தேதி 13/05/2021
நேர்காணல் நடைபெறும் தேதி 19, 20, 21 ad 22 May 2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்
வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

சென்னை

பணிகள்:
பணிகள் காலியிடங்கள்
Senior Resident (03 years Tenure) 53 Posts
Senior Resident (Super Specialty) (01 years Tenure) 17 Posts
Total 70 Posts
கல்வித்தகுதி:

இதில்  MBBS, M.D/M.S, DNB போன்ற படிப்பை படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

Senior Resident – பணிக்கு Rs. 67,700/- மாதம் சம்பளமாக வழங்கப்படும்.

நேர்காணலுக்கு செல்லும்  முகவரி: 

 ESIC Medical College & Hospital, K.K Nagar, Chennai – 78.

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 19/05/2021

கடைசி தேதி: 22/05/2021

Job Notification and Application Links

Notification PDF

Official Website