தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள Professor, Associate Professor & Assistant Professor போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு Masters Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 02.03.2021 அன்று நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
- Professor – 3
- Associate Professor – 09
- Assistant Professor – 09
கல்வித்தகுதி:
Professor, Associate Professor & Assistant Professor போன்ற பணிகளுக்கு Masters Degree முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 67 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
- Professor – ரூ.177000/
- Associate Professor – ரூ.116000/-
- Assistant Professor – ரூ.101000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 02.03.2021 அன்று ESIC Medical College & Hospital, Ashok Pillar Road, K.K. Nagar, Chennai என்ற முகவரிக்கு நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
நேர்காணல் நடைபெறும் தேதி: 02.03.2021 முதல் 03.03.2021 (9.00 am)
பணியிடம்:
சென்னை
Important Links:
Notification PDF: Click here
Application Form: Click here