மாநில காப்பீட்டுக் கழகத்தில் உதவிப் பேராசிரியர் வேலை வாய்ப்பு!!

ESIC Professor Recruitment 2022 – ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் Professor, Assistant Professor பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Degree முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14.10.2022 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு தங்களின் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ESIC Professor Recruitment 2022 – Full Details

நிறுவனம்ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்
பணியின் பெயர்Professor, Assistant Professor
பணியிடம்பெங்களூரு
காலி இடங்கள்18
சம்பளம் Rs. 1,30,797 – 2,28,942/- Per Month
கல்வித்தகுதிDegree 
நேர்காணலுக்கான கடைசி நாள் 11.10.2022
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.esic.nic.in/

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

ESIC நிறுவனம்:

Employee State Insurance Corporation

ESIC Prof காலிப்பணியிடகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Professor2
Associate Professor11
Assistant Professor5
மொத்தம் 18 காலியிடங்கள்

Professor வயது வரம்பு:

அதிகபட்சம் 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ESIC கல்வித்தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி 
ProfessorAs Per Norms
Associate Professor
Assistant Professor

ESIC சம்பள விவரம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
ProfessorRs. 2,28,942/-
Associate ProfessorRs. 1,52,241/-
Assistant ProfessorRs. 1,30,797/-

விண்ணப்பக் கட்டணம்:

எல்லா பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.

ESIC தேர்வு செயல்முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Professor விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 14.10.2022 ஆம் தேதி நடைபெறு நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

New Academic Block, ESIC MC & PGIMSR, Rajajinagar, Bangalore.

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

பணியின் பெயர்கள் நேர்காணளுக்கான தேதிகள்
Professor13th October 2022
Associate Professor
Assistant Professor14th October 2022

ESICProfessor Job Notification and Application Links

Notification link 
Click here
Official Website
Click here