ESIC Karnataka Recruitment 2021 – ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் தற்பொழுது புதிய அரசு வேலை அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 01/09/2021 அன்று காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
ESIC Recruitment 2021 – For Homeopathy Physician Posts
நிறுவனம் | ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் |
பணியின் பெயர் | Homeopathy Physician |
பணியிடம் | பெங்களூர் |
கல்வித்தகுதி | Degree in Homoeopathy |
காலி இடங்கள் | 01 |
நேர்காணலுக்கான கடைசி தேதி | 27/07/2021 |
விண்ணப்பிக்கும் முறை | நேர்காணல் |
ESIC வேலை பிரிவு:
மத்திய அரசு வேலை
ESIC பணியிடம்:
பெங்களூர்
நிறுவனம்:
Employee State Insurance Corporation, Karnataka (ESIC Karnataka)
ESIC பணிகள்:
Homeopathy Physician பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.
ESIC கல்வி தகுதி:
Homeopathy Physician பணிக்கு Degree in Homoeopathy முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
Homeopathy Physician பணிக்கு 01.09.2021 தேதியின்படி அதிகபட்சம் 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ESIC மாத சம்பளம்:
Homeopathy Physician பணிக்கு மாதம் ரூ.50000/- சம்பளமாக வழங்கப்படும்.
ESIC தேர்வு செயல் முறை:
- Written Exam
- Certification Verification
- Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ESIC சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்:
ESIC நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:
ESIC-MC, PGIMSR and Model Hospital, Rajajinagar, Bangalore – 560010.
நேர்காணளுக்கான தேதி &நேரம்:
நேர்காணலுக்கானதேதி | நேர்காணலுக்கான நேரம் | பதிவு நேரம் |
---|---|---|
01/09/2021 | 10.30 AM | 9.00 AM to 10.30 AM |
Job Notification and Application Links
Notification link | |
Official Website |