மாநில காப்பீட்டுக் கழகத்தில் மாதம் ரூ. 2,00,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு 2021!!

ESIC Recruitment 2021 – ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் புதிய  அரசு வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 15/07/2021 அன்று காலை 09.00 மணி முதல் காலை 10:30 மணி வரை விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

ESIC Recruitment 2021 –  Senior Resident Posts

நிறுவனம் ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் 
பணியின் பெயர் Senior Resident, Specialist
பணியிடம்  திருநெல்வேலி
கல்வித்தகுதி MBBS, PG Degree, M.Ch
காலி இடங்கள் 17
 நேர்காணலுக்கான கடைசி தேதி 15/07/2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

ESIC வேலை பிரிவு :

மத்திய அரசு வேலை

ESIC பணியிடம்:

திருநெல்வேலி

ESIC பணிகள்:

பணியிடம் சாதி பிரிவு காலிப்பணியிடம்
Senior Resident UR 5
OBC 2
ST 1
Specialist UR 6
OBC 2
SC 1

ESIC கல்வித்தகுதி:

பணியிடம் கல்வித்தகுதி
Senior Resident MBBS with PG Degree or Diploma
Specialist I. Post graduate degree in the concerned speciality with Fiver years experience

II. DM/M.ch qualification of five years duration the period of senior PG residency

ESIC வயது வரம்பு:

Senior Resident, Specialist பணிக்கு அதிகபட்சம் 45 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ESIC சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ. 60,000/- முதல் ரூ.  2,00,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

ESIC தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ESIC நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

தேர்வின் அடிப்படையில் ESIC Hospital, Vannarpettai, Tirunelveli. இந்த 15.07.2021 தேதிக்குள் நேர்காணல் மூலமாக 09.00 மணி முதல் காலை 10:30 மணி வரை  விண்ணப்பதாரகள் செல்லவேண்டும்.

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here